Translate

Friday 16 August 2013

பதினெண் சித்தர்கள் வணக்கம்

பதினெண் சித்தர்கள் வணக்கம் 



பதினெண் சித்தர்கள் வணக்கம் 


நந்தியகத் தியர்மூலர் புண்ணாக்கீசர் 
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர் 
கந்தியிடைக்கா டரும் போகர் புலிக்கையீசர் 
கருவூரார் கொங்கணவர் மாகாலங்கி 
சிந்தியழு கண்ணரகப்  பையர்பாம் பாட்டித் 
தேரையரும் குதம்பைச் சட்டசித்தர் 
செந்தமிழ்ச் சீர் சித்தர் பதினெண் மர் பாதம் 
சிந்தித்தே அணியாகச் சேர்ந்து வாழ்வோம் ...


சித்தர்களில் மகா சித்தர்கள் எனப் போற்றப்படும் பதினெட்டு சித்தர்களை யும் ஒரே பாடலில் துதிக்கும் ஒரு அரிய பாடல்.இதில் 

1 - நந்தீஸ்வரர் 
2 - அகத்தியர் 
3 - திருமூலர்
4 - புண்ணாக்கீசர் 
5 - புலஸ்தியர் 
6 - பூனைக்கண்ணர் 
7 - இடைக்காடர் 
8 - போகர் 
9 - புலிக்கை ஈசர் 
10 - கருவூரார் 
11 - கொங்கணவர் 
12 - காலங்கி நாதர்  
13 - அழுகண்ணர் 
14 - அகப்பேய் சித்தர் 
15 - பாம்பாட்டி சித்தர் 
16 - தேரையர் 
17 - குதம்பைச் சித்தர் 
18 - சட்டைமுனி 

மேற்கண்ட பதினெட்டு சித்தர் பெருமக்களையும் போற்றி வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.




நன்றி !
சித்த மருத்துவர் பிரியா
[ Dr.PRIYA  B.S.M.S.,M.D., ]
siththarkalathisayam@gmail.com  


2 comments:

  1. சித்தர்கள் வாழ்க...
    சித்தர்களே துணை...
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  2. உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு மாநாடு.

    பிராணா அறக்கட்டளையின்
    சித்தர்கள் ஆலயம்
    126 சித்தர்களின் ஜீவஜோதி மையம் நடத்தும்

    ஜீவசமாதியிலிருந்து உயிர்த்தெழும் சித்தர்களை வரவேற்கும் நிகழ்வும்,
    தன்னுள்ளே தன்னை கண்டு உணரும் மெஞ்ஞான பயிற்சி மாநாடும்

    ஆம்.. சித்தர்கள் உயிர்த்தெழும் வருடம். கலியுகம் 5116‍‍ - ஸ்ரீஜெய வருடம்

    நடைபெறும் நாள் ‍‍- 13‍‍-04-2014
    சூரிய நாள் - ஞாயிற்றுக்கிழமை - கலியுகம் 5115 - ஸ்ரீ விஜய வருடம்
    நேரம் - காலை சரியாக 9.50 மணி முதல் மாலை 5.00 மணி வரை
    இடம் - பாலமந்திர் ஜெர்மன் ஹால், எண்.17, பிரகாசம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
    முன்பதிவு செய்ய : சென்னை : 7373735260 பிறமாவட்டம் : 7373735270

    https://www.facebook.com/Siddhargalaalayam.org

    ReplyDelete